• 20
 • Aug
வாரங்களில் திங்கட்கிழமையை குறிக்கும் சொல்லுக்கு சோமவாரம் என்று பெயர். இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது பெருஞ் சிறப்புக்குரியது. சோம என்பதற்கு பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள். சாபத்தின் காரணமாக நோயில்…
 • 17
 • Aug
சஷ்டி தினத்தில் முருகப்பெருமானின் அருளைப் பெற "சஷ்டி விரதம்" அனுஷ்டிக்கும் முறையையும், அதன் பலன்களைப் பற்றி அறிந்து கொள்வோம். இந்த சஷ்டி தினத்தன்று காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு வீடு முழுவதுமோ அல்லது…
 • 16
 • Aug
இறைவனை ஐந்து முறைகளில் நமஸ்காரம் செய்யலாம் அவை ஏகாங்கம், துவியாங்கம், திரியாங்கம், பஞ்சாங்கம், அஷ்டாங்கம் ஆகியவையாகும். ஏகாங்கம் தலையை மட்டும் தாழ்த்தி வணங்குதல் துவியாங்கம் வலக்கையை மட்டும் குவித்து தலையில் வைத்து வணங்குதல் திரியாங்கம்…
 • 16
 • Aug
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் கோலகலமாக நடைபெற்றது.இந்த கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று…
 • 16
 • Aug
இன்றளவும் ஷீரடி சாய்பாபாவின் பக்தர்கள் பெருகிக்கொண்டேயிருப்பதன் காரணம் அவர் தன் பக்தர்களுக்கு அளித்த உறுதி மொழிகள் தான். அவற்றை காண்போம் ஷீரடிக்கு வந்து ஷீரடி மண்ணை வணங்குபவர்களுக்கு எந்த விதமான ஆபத்தும் உண்டாகாது. என்…
 • 16
 • Aug
கோயிலுக்குக் கொண்டு செல்லப்படும் எல்லாப் பொருட்களும் வழிபாடு முடிந்து இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றன. நிவேதனம் செய்தவுடன் அந்தப் பொருட்கள் பிரசாதம் என்ற புனித நிலையை அடைகின்றன. அதுபோல எத்தகைய மாசுக்கள் படிந்த மனிதனும் தன்னை…
 • 16
 • Aug
பூஜை செய்யும்போது பல்வேறு உபசாரங்களை இறைவனுக்குச் செய்கிறோம். இப்படிச் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை காண்போம் அபிஷேகம் செய்தால் பாவம் அகலும் பீட பூஜை செய்தால் சாம்ராஜ்யம் கிடைக்கும். சந்தனம் சாத்துவதால் சகல…
 • 15
 • Aug
சிவபெருமானும் பார்வதி தேவியும் திரிசூலம் வைத்திருப்பார்கள். இந்த ஆயுதம் இவர்களது எல்லையற்ற பேராற்றலைக் காட்டுகிறது. இது பக்தர்களைக் காப்பாற்றும் வகையில் செயல்படும். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை உணர்த்தும் புற…
 • 15
 • Aug
ராமதாசர் ராமாயணத்தை எழுதும்போது தன்னுடைய சீடர்களுக்கும் கதையைச் சொல்வார். ராமாயணம் எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் அனுமன் மறைவாக வந்து அமர்வார் என்பது ஐதீகம். ஒரு முறை அனுமன் ராமதாசரின் அருகே அமர்ந்து கதையைக் கேட்டார்.…
 • 15
 • Aug
பலனை அனுபவித்தபின் அதற்குப் பிரதிபலனாக வேண்டியிருந்தபடி இறைவனுக்கு நன்றியைச் செலுத்துவது நேர்த்திக் கடனாகும். இந்தக் கடனை சொல்லியபடி சரிவரச் செய்து முடிக்காவிட்டால் சோதனைகள், பாதிப்புகள் ஏற்படும் என்பர் பரிகாரம் என்பதோ சோதனைகள், பாதிப்புகள், தடைகள்…
 • 14
 • Aug
இறைவனை வணங்கும்போது இரண்டு கைகளையும் ஒன்றுக்கொன்று அழுத்தமாக சேர்ந்திருக்கம் வகையில் வணங்கக்கூடாது. தாமரை மொட்டு போல குவித்து வைத்தே வணங்க வேண்டும். விக்ரகத்தில் இருந்து ஒருவித காந்த சக்தி வெளிப்படும். அது பாம்பு வடிவத்தில்…
 • 14
 • Aug
திருக்கோயிலில் கொடிமரம் அமைப்பதன் காரணம் மனிதன் பலிபீடத்தின் முன் தன் இச்சைகளைப் பலிகொடுத்து தான் உடம்பும் அல்ல, தான் இச்சைகளும் அல்ல என்னும் உண்மையை உணர்கின்றான். பின்னர் பலிபீடத்தை அடுத்துள்ள கொடி மரத்தைக் காண்கிறான்.…
 • 13
 • Aug
திருக்கோவில்களின் அபிஷேக தீர்த்தம் மிகவும் புனிதமானது. இந்தத் தீர்த்தத்தை இரண்டு கைகளாலும் பெற்று அப்படியே உட்கொள்ள வேண்டும். அப்படிப் பெறும்போது விரல்களில் இடுக்கில் கீழே சிந்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கைகளின் அடியில் துணியை…
 • 13
 • Aug
'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்பார்கள். ஒரு கோயிலில் பல்வேறு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருக்கும். கோயிலில் உள்ள மற்ற கோபுரங்களை விட ராஜ கோபுரம் மிக உயர்ந்து இருக்கும். கோயிலின் முகப்பில் உள்ள இக்கோபுரம்…
 • 13
 • Aug
வாழ்க்கையில் முக்கிய தேவையாக இருக்கும் நலத்திற்கும், வளத்திற்கும், சித்திக்கும், புத்திக்கும் க்ஷேம லாபத்திற்கும் விநாயகப் பெருமான் தான் அதிபதி. அவரை வணங்கினால் எந்த விக்கினத்தையும் எளிதில் தீர்த்துவைத்துக் காப்பார் என்பது ஜதீகம். விநயாகப் பெருமான்…
 • 29
 • Jul
காயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை...
 • 17
 • Apr
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் குழல்வாய்மொழி, பராசக்தி என இரு திருவடிவங்களில் குற்றாலநாதருடன் தேவி அருள்கிறாள். தல தீர்த்தங்களாக சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி ஆகியவையும், தலவிருட்சமாக குறும் பலாவும் உள்ளன. இந்தப்…
 • 14
 • Apr
சித்திரை விஷுவையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஐயப்பனை தரிசனம் செய்ய 4 மணிநேரம் வரை அவர்கள் காத்திருக்கும் நிலை நிலவுகிறது.சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை சித்திரை விஷு காக கடந்த 10-ந்தேதி…
 • 07
 • Apr
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியாக திருவருள் புரிகிறாள் அம்பிகை. 51 சக்தி பீடங்களில் இது குமரி சக்தி பீடம் ஆகும். தல தீர்த்தமாக பாபநாச தீர்த்தம் துலங்குகிறது. இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை…
 • 05
 • Apr
மரகதாம்பிகை, லலிதா எனும் திருப்பெயர்களோடு ஈங்கோய்நாதர் எனும் மரகதாசலேஸ்வரரோடு அம்பிகை அருளாட்சி புரியும் தலம், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருஈங்கோய்மலை. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம் ஆகும். யோகினிகளால்…