- Mar 13, 2026
தமிழ் கடவுள் முருகனின் அழகிய 50 பெயர்கள் மற்றும் அதன் சிறப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ஆண் குழந்தைகளுக்கு முருகப் பெருமானின் திருநாமங்களில் அழகான மற்றும் அர்த்தமுள்ள பெயரைத் தேர்வு செய்ய இந்தப் பட்டியல் உதவும். ஆன்மீக மற்றும் தமிழ் பெயர்களின் தொகுப்பு!























