காமாக்ஷியின் கருணை பெற்றேன்....வாழ்வில் நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் சந்தித்த ஒருவரின் நன்றிக் கடிதம்


பிரபல பிரசன்ன ஜோதிடர் டாக்டர். கீது வாட்ஸ் அவர்களால் வாழ்வில் நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் சந்தித்த ஒருவரின் நன்றிக் கடிதம்..

மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு, 

முரளிதரன் எழுதிக் கொள்வது... வணக்கம், எங்களுடைய ஒரே மகனை மிகவும் சிரமப்பட்டு விஷ்வல் கம்யூனிகேஷன் படிப்பு படிக்க வைத்தோம். நல்லா படித்துக் கொண்டிருந்த எனது மகன் சில கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் பாதை மாறிப் போய்விட்டான். இந்த நிலையில்தான் நான் தங்களை சந்தித்தேன்.

நீங்கள் ஜாதகத்தை பார்த்துவிட்டு என்னிடம் ஒரு கேள்வியை கேட்டீர்கள். நீங்கள் ஏதேனும் தெய்வத்திற்கு வேண்டுதல் பாக்கி இருக்கிறதா என்று கேட்டீர்கள். அதுவும் (பல வருடங்களுக்கு முன்) நீங்கள் கேட்கும்போது எனக்கு  நினைவுக்கு வரவில்லை. 1 வாரம் கழித்து உங்களை போனில் தொடர்பு கொண்டு நான் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை கூறினேன்.

எங்கள் சொந்த ஊர் மதுரை. நான் ரொம்ப நாட்களாக வேலை கிடைக்காமல் இருந்த போது, வேலை கிடைத்தால் மீனாட்சி அம்மனுக்கு என்னுடைய ஒரு மாத சம்பளம் காணிக்கையாக செலுத்துவதாக வேண்டினேன். நீங்கள் உடனே அந்த காணிக்கையை செலுத்திவிட்டு என்னை வந்து சந்திக்குமாறு கூறினீர்கள். அப்போது என்னுடைய சம்பளம் ரூ.150/- மட்டும். இன்று என்னுடைய சம்பளம் ரூ.15,000/-. இதை நான் உங்களிடம் கேட்கும் போது 21 வருடங்களுக்கு முன் வேண்டிக் கொண்டதை வட்டியும், முதலுமாக செலுத்த வேண்டும் என்று மிகவும் திட்டவட்டமாகக் கூறினீர்கள். நானும் 2 மாதங்கள் கழித்து செலுத்திவிட்டேன்.

என்ன ஆச்சர்யம், இந்த காணிக்கையை செலுத்துவதற்கு முன்பே என் மகனிடம் நல்ல மாற்றங்களை பார்த்தேன். இன்று என் பையன் வடநாட்டில் தனியார் தொலைக்காட்சியில் நல்ல பதவியில் இருக்கிறார். என்னுடைய மகனின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த தங்களுக்கும், நீங்கள் வணங்கும் காமாட்சிக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மீனாட்சிக்கு நான் வேண்டிக்கொண்டதை காமாட்சி நினைவுபடுத்தி என்னுடைய இன்னல்களை போக்கி வைத்தார்.

நன்றி...

இப்படிக்கு முரளிதரன்.

பிரசன்ன ஜோதிடர் டாக்டர். கீது வாட்ஸ் அவர்களை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

Dr. Geetu Watts (Prasanna Jodhidar)

9-A, துளசி கார்டன், (Near Golden Flats Signal)

சந்தான சீனிவாச பெருமாள் கோவில் தெரு,

முகப்பேர் மேற்கு, சென்னை - 600 037

போன் - 98845 12895 / 98848 80257



Leave a Comment