திருப்பதி பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல்....


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை அங்குரார்ப்பணம் தொடங்குகிறது.

இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. 13ந் தேதி முதல் 21-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதற்கு உண்டான அங்குரார்ப்பணம் நாளை இரவு நடைபெற உள்ளது.



Leave a Comment