கிரக தோஷம் விலக சரவண ஸ்லோகம்!


ஓம் ஐம் க்லீம் சௌம்

சௌம் க்லீம் ஐம்

சௌம் க்லீம் ஸ்ரீம்

ஸ்ரீம் க்லீம் சௌம்

சரஹணபவ சடாக்ஷர ஞான ஸ்கந்தாய நம

காரி தோஷம், சத்ரு தோஷம், உபத்திரவதோஷம்


தீக்கோள் தோஷம், சர்வ, சர்வபீடை,

சர்வரோகம் நிவர்த்தி ஓம் ஸ்வாஹா.

இந்த ஸ்லோகத்தை காலையில் தினமும் 6 முறை கூறிய பின் நெற்றியில் விபூதி இடவும். கிரக தோஷம் விலகி மகிழ்ச்சியுடன் வாழலாம். நீராடியப் பின் முருக்பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை கூறினால் சர்வ தோஷங்கள் விலகி வாழ்வில் சுபிட்சம் பெருகும்.Leave a Comment