கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டில் விளக்கு ஏற்றுவது மிகப் புனிதமான வழிபாடாக கருதப்படுகிறது. பூஜை அறையில் ஐந்து திரிகள் கொண்ட குத்துவிளக்கை தினமும் ஏற்ற வேண்டும். மேலும், வீட்டின் ஒவ்வொரு அறையிலும் மாலை 6 மணிக்கு அகல் விளக்கு ஏற்றுவது இருளை நீக்கி, தோஷங்கள் விலகி, குடும்பத்தில் செழிப்பு, அமைதி, நன்மைகள் வளர வேண்டும் என்பதற்காக செய்யப்படுகிறது.
கார்த்திகை தீபம் தினத்தில் தீபம் ஏற்றி விரதம் இருப்பது மிகுந்த ஆன்மிக பலன்களை அருளும் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் தீப வழிபாடு, பொரி நிவேதனம், சிறப்பு மந்திரங்கள் போன்றவை மனச்சாந்தி, தோஷநிவாரணம், குடும்ப சுகம், வளம் ஆகியவற்றை தரும் என நம்பப்படுகிறது.
தீபாவளி திருநாளில் மீனாட்சி அம்மனுக்கு வைரக் கிரீடம்...
தீபாவளி நோன்பு...
தீபாவளியில் பட்டாசும்! பாதுகாப்பும்!
தீபாவளியின் போது தீப வழிபாடு ஏன்?
லட்சுமி குபேரன் கோயிலில் தீபாவளிக்கு சிறப்பு பூஜை....
எல்லோரும் கொண்டாடிய தீபாவளி!
தீபாவளி வந்திருச்சு...!!!
செல்வம் கொழிக்கும் குபேர பூஜை
தீபாவளி கொண்டாட்டம் ஏன்?
தீபாவளியும் பட்டாசும்!
குபேர அருள் பெற நாணய வழிபாடு....
தீபாவளிக்கு புதிய முறையில் வீட்டை அலங்கரிப்பது எப்படி?
வடநாட்டில் தீப ஒளி திருநாள்
தீபாவளி மகிழ்ச்சியா? செலவா?
செல்வம் கொழிக்கும் லட்சுமி குபேர பூஜை!
பாரம்பரியமாக கொண்டாடும் தல தீபாவளியின் சிறப்பு அம்சங்கள்!
தீபாவளி பலகாரங்களை பாரம்பரியத்துடன் செய்வது எப்படி?
நரகாசுரனை கொன்றது மட்டுமா தீபாவளி?




















