முருக பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அதி சூட்சும ஷண்முக மந்திரம் !!!


முருக பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அதி சூட்சும ஷண்முக மந்திரம் இதோ

ஓம் நமோ பகவதே
சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய 
வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய 
மம ஸர்வா பீஷ்டம்
ப்ரயச்ச ஸ்வாஹா! 
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!

இந்த மந்திரத்தை தினமும் முருகனுக்குரிய சடாட்சர அறுங்கோண யந்திர விளக்கின்  முன்பு 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரஹிக்கப்படும் மந்திரமாகும்.
 



Leave a Comment