மார்கழி மாத முக்கிய விழாக்கள் மற்றும் விசேஷங்கள் 


மார்கழி 2021 மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது தொடர்பாக பார்க்கலாம்...


டிசம்பர் 16 வியாழன் 
கார்த்திகை விரதம் , தனுசு சங்கராந்தி , சபரிமலையில் நடை திறப்பு , பிரதோஷம்

டிசம்பர் 18 சனிக்கிழமை 
பௌர்ணமி விரதம்

டிசம்பர் 19 ஞாயிறு 
பௌர்ணமி

டிசம்பர் 20 திங்கள்
ஆருத்ரா தரிசனம் ( திருவாதிரை நோன்பு)

டிசம்பர் 22 புதன்    
சங்கடஹர சதுர்த்தி விரதம்

டிசம்பர் 26 ஞாயிறு
மண்டல பூஜா

டிசம்பர் 30 வியாழன்
ஏகாதசி விரதம்

ஜனவரி 01 சனிக்கிழமை    
மாத சிவராத்திரி , ஆங்கில புத்தாண்டு

ஜனவரி 02 சனி
அமாவாசை

ஜனவரி 03 திங்கள்
சந்திர தரிசனம் , சோமவார விரதம்

ஜனவரி 05 புதன்  
திருவோண விரதம்

ஜனவரி 06 வியாழன்
சதுர்த்தி விரதம் , எபிபானி

ஜனவரி 08 சனி
சஷ்டி விரதம்

ஜனவரி 12 புதன்
கார்த்திகை விரதம்

ஜனவரி 13 வியாழன்
போகி , ஏகாதசி விரதம் , ஏகாதசி விரதம்



Leave a Comment