27 நட்சத்திரத்திற்கும் பணவரவை  தரும் பறவைகள்.... 


 27 நட்சத்திரத்திற்கும் பணவரவை  தரும் பறவைகள்.... 

1. அஸ்வினி - காகம்.
2. பரணி - மயில்.
3. கிருத்திகை - ஆந்தை.
4. ரோகிணி - கோழி.
5. மிருகசீரிடம் - சிட்டுக்குருவி.
6. திருவாதிரை - அன்னம்.
7. புனர்பூசம் - நீர் காகம்.
8. பூசம் - கிச்சிலி.
9. ஆயில்யம் - ஆண் கழுகு.
10. மகம் - பெண் கழுகு.


11. பூரம் - கிலுவை.
12. உத்திரம் - பருந்து. 
13. ஹஸ்தம் - மரங்கொத்தி.
14. சித்திரை - தேனி.
15. சுவாதி - செங்குருவி, பச்சை கிளி.
16. விசாகம் - வானம்பாடி.
17. அனுஷம் - சக்கரவானம்.
18. கேட்டை - செம்போத்து.
19. மூலம் - கெளதாரி.
20. பூராடம் - வரியான்.


21. உத்திராடம் - நாரை, மாடப்புறா.
22. திருவோணம் - பொன் வண்டு.
23. அவிட்டம் - அண்டங்காக்கை.
24. சதயம் - உள்ளான்.
25. பூரட்டாதி - கோட்டான்.
26. உத்திரட்டாதி - வல்லூறு.
27. ரேவதி - இராஜாளி.
 



Leave a Comment