உங்களின்  நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வங்கள் மற்றும் குறியீடுகள் 


அஸ்வினி:
அஸ்வினி நட்சத்திரத்தில் அஸ்வத்தாமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீசரஸ்வதி தேவி. 

பரணி:
பரணி நட்சத்திரத்தில் துரியோதனன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீதுர்கா தேவி.

கிருத்திகை:
கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகேயன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் முருகப் பெருமான்.

ரோகிணி:
ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் மற்றும் பீமசேனன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீகிருஷ்ணன். 

மிருகசீரிடம்:
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் புருஷமிருகம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் சிவ பெருமான். 

திருவாதிரை:
திருவாதிரை நட்சத்திரத்தில் கருடன், ருத்ரன், ஆதிசங்கரர்ரா மற்றும் மானுஜர் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் சிவ பெருமான்.

புனர்பூசம்;
புனர்பூசம் நட்சத்திரத்தில் ராமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீராமர்.

பூசம்:
பூசம் நட்சத்திரத்தில் பரதன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.             
          
ஆயில்யம்:
ஆயில்யம் நட்சத்திரத்தில் தர்மராஜா,லக்ஷ்மணன்,சத்ருகணன் மற்றும் பலராமன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீஆதிசேசன் . 

மகம்:
மகம் நட்சத்திரத்தில் சீதை, அர்ச்சுணன் மற்றும் யமன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம்  ஸ்ரீசூரிய பகவான். 

பூரம்:
பூரம் நட்சத்திரத்தில் பார்வதி,மீனாட்சி மற்றும் ஆண்டாள் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீஆண்டாள் தேவி.

உத்திரம்:
உத்திரம் நட்சத்திரத்தில் மஹாலக்ஷ்மி மற்றும் குரு பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீமகாலட்சுமி தேவி. 

ஹஸ்தம்:
அஸ்தம் நட்சத்திரத்தில் நகுலன்-சகாதேவன், மற்றும் லவ-குசன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீகாயத்ரி தேவி.

சித்திரை:
சித்திரை நட்சத்திரத்தில் வில்வ மரம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீசக்கரத்தாழ்வார். 

ஸ்வாதி:
ஸ்வாதி நட்சத்திரத்தில் நரசிம்மர் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீநரசிம்மமூர்த்தி.

விசாகம்:
விசாகம் நட்சத்திரத்தில் கணேசர் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீமுருகப் பெருமான். 

அனுசம்:
அனுசம் நட்சத்திரத்தில் நந்தனம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீலட்சுமி நாரயணர். 

கேட்டை:
கேட்டை நட்சத்திரத்தில் தர்மன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீவராஹ பெருமாள். 

மூலம்:
மூலம் நட்சத்திரத்தில் அனுமன் மற்றும் ராவணன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீஆஞ்சநேயர்.

பூராடம்:
பூராடம் நட்சத்திரத்தில் பிரகஸ்பதி பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீஜம்புகேஸ்வரர். 

உத்திராடம்:
உத்திராடம் நட்சத்திரத்தில் சல்யன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீவிநாயகப் பெருமான்.

திருவோணம்:
திருவோணம் நட்சத்திரத்தில் வாமனன், விபீசனன் மற்றும் அங்காரகன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீஹயக்கிரீவர். 

அவிட்டம்:
அவிட்டம் நட்சத்திரத்தில் துந்துபி வாத்தியம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள். 

சதயம்:
சதயம் நட்சத்திரத்தில் வருணன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் . 

பூரட்டாதி:
பூரட்டாதி நட்சத்திரத்தில் கர்ணன், மற்றும் குபேரன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீஏகபாதர்.

உத்திரட்டாதி:
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஜடாயு மற்றும் காமதேனு பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீமகாஈஸ்வரர். 

ரேவதி:
ரேவதி நட்சத்திரத்தில் அபிமன்யு மற்றும் சனிபகவான் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீஅரங்கநாதன்.
 



Leave a Comment