ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் உரிய  கால பைரவர் திருத்தலங்கள்


அசுபதி =  பேரூர் ஞானபைரவர்(கோயம்புத்தூர் அருகில்)

பரணி =  பெரிச்சி கோவில் நவபாஷாணபைரவர்(காரைக்குடி அருகில்)

கார்த்திகை=அண்ணாமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்

ரோகிணி=  திருக்கண்டியூர் வடுகபைரவர்(அட்டவீரட்டானங்களில் ஒரு வீரட்டானம் இது)

மிருகசீரிடம்=  க்ஷேத்திரபாலபுரம்(கும்பகோணம் டூ மாயவரம்/மயிலாடுதுறை)

திருவாதிரை=  திருவண்டார்கோவில்(பாண்டிச்சேரி)

புனர்பூசம்=சாதுசுவாமிகள் மடாலயம்,விஜயபைரவர்,பழனி ரோப்கார் மையம் எதிரே.

பூசம்=ஸ்ரீவாஞ்சியம் யோகபைரவர்

ஆயில்யம்=காளஹஸ்தி பாதாளபைரவர்

மகம்=வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய பைரவர்

பூரம்=பட்டீஸ்வர பைரவர்

உத்திரம்=சேரன்மஹாதேவி அம்மநாதர்+ஆவுடையம்மன்கோவில் ஜடாமண்டலபைரவர்

அஸ்தம்=திருப்பத்தூர் யோகபைரவர்

சித்திரை=தர்மபுரி கோட்டை கல்யாணகாமாட்சி அம்பிகை உடனுறை அருள்நிறை மல்லிகார்ஜீன சுவாமி கோவிலில் அமைந்திருக்கும் பைரவர்

சுவாதி=பொற்பனைக்கோட்டை(திருவரங்குளம்) பைரவர்,புதுக்கோட்டை அருகே

விசாகம்=திருமயம் கோட்டை பைரவர்

அனுஷம்=ஆடுதுறை ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷணபைரவர்

கேட்டை=சூரக்குடி கதாயுதபைரவர்(காரைக்குடி அருகே பள்ளத்தூர்)

மூலம்=சீர்காழி சட்டநாத ஆகாசபைரவர்

பூராடம்=அவிநாசி காலபைரவர்

உத்திராடம்=கரூர் பசுபதீஸ்வரர் கோவில் பைரவர்

திருவோணம்=வைரவன்பட்டி மார்த்தாண்டபைரவர்

அவிட்டம்=சீர்காழி அஷ்டபைரவர்

சதயம்=சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர்

பூரட்டாதி=(திருச்செங்கோடு)கொக்கராயன்பேட்டை ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்திருக்கும் பைரவர்

உத்திரட்டாதி=(கும்பகோணம்)சேங்கனூர் வெண்கல ஓசை உடைய பைரவர்

ரேவதி= தாத்தையங்கார்பேட்டை  ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலய பஞ்சமுகபைரவர் நாகப்பட்டனம் மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயிலில் அஷ்டபைரவர்களுக்கு என தனி சன்னதி உள்ளது. 
 



Leave a Comment