துர்கை தேவியை  வழிபட உகந்த காயத்திரி மந்திரம்


காயத்திரி (சகல காரியங்கள் வெற்றி அடைய)

 ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர்

வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோனஹ் ப்ரசோதயாத்

 துர்கை (ராகுதோஷ நிவர்த்திக்காக)

 ஓம் காத்யாயனாய வித்மஹே

கன்யகுமரி தீமஹி

தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்

 ஓம் சிம்மத் வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தன்னோ மாரி ப்ரசோதயாத்
 



Leave a Comment