எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?


பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:
நன்மை பெறும் ராசிகள்:  ரிஷபம் - சிம்மம் - கன்னி - விருச்சிகம்
நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: மேஷம் - மீனம்
பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மிதுனம் - கடகம் - துலாம் - தனுசு - மகரம் - கும்பம்

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
 
ராசி    சனியின் பெயர்    பலன்       
மேஷம்    தொழில் சனி    தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம்       
ரிஷபம்    பாக்கிய சனி    தந்தை - தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் - பணப் பிரச்சனை       
மிதுனம்    அஷ்டம சனி    அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை       
கடகம்    கண்டக சனி    வாகனங்களில் செல்லும் போது கவனம் - வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற மன சஞ்சலம்       
சிம்மம்    ரண ருண சனி    உடல்நலத்தில் கவனம் தேவை       


கன்னி    பஞ்சம சனி    குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம்       
துலாம்    அர்த்தாஷ்டம சனி    வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்குவதற்கு தடை       
விருச்சிகம்    தைரிய வீர்ய சனி    தைரிய அதிகரிக்கும் - மதியூகம் வெளிப்படும்       
தனுசு    வாக்குச் சனி    வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் தேவை       
மகரம்    ஜென்ம சனி    அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை       
கும்பம்    விரைய சனி    வீண் விரையம் ஏற்படுதல்       
மீனம்    லாப சனி    அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகரிக்கும்     

சனி பயோடேட்டா:

சொந்த வீடு - மகரம், கும்பம்
உச்சராசி - துலாம்
நீச்சராசி - மேஷம்
குணம் - குரூரம்
மலர் - கருங்குவளை
ரத்தினம் - நீலம்
கிரக லிங்கம் - அலி
வடிவம் - நெடியர்
பாஷை - அன்னிய பாஷை
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - 2 1/2 வருஷம்


வஸ்திரம் - கருப்பு பட்டு
க்ஷேத்திரம் - திருநள்ளாறு, திருக்குளந்தை(பெருங்குளம்), சனிசிக்னாபூர், தனி விநாயகர் மற்றும் ஆஞ்சநேய ஸ்வாமி  கோவில்கள்
ஆசனம் - வில் அம்பு
ஸமித்து (ஹோமக் குச்சி) - வன்னி
நைவேத்தியம் -  எள்ளு சாதம் (இனிப்பு அல்லது காரம்)
தேவதை - ம்ருத்யு, சிலர் எமன் என்பர்
ப்ரத்யதி தேவதை - திருமுக்தி, பிரஜாபதி
திசை - மேற்கு
வாகனம் - காக்கை சிலர் கழுகையும் சொல்கின்றனர்.
தானியம் - எள்
வஸ்து - எண்ணைய் அதிலும் நல்லெண்ணெய்
உலோகம் - இரும்பு
கிழமை - சனிக்கிழமை


பிணி - வாதம்
சுவை  - கைப்பு
நட்பு கிரகங்கள் - புதன், தேய்பிறை சந்திரன், சுக்கிரன்
பகை கிரகங்கள் - சூரியன், வளர்பிறை சந்திரன், செவ்வாய்
சம கிரகங்கள் - குரு (வியாழன்)
காரகம் - ஆயுள்
தேக உறுப்பு - தொடையிலிருந்து கால்கள் வரை
நக்ஷத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி
திசை வருடம் - 19 ஆண்டுகள்
மனைவி - நீளாதேவி
உபகிரகம் - மாந்தி



Leave a Comment