தாண்டவ தீபாராதனை, அற்புதமான வீடியோ காட்சி


மார்கழி மாசம் எனப்படும் தனுர் மாதத்தில் எல்லா நாட்களும் நடராஜருக்கு இந்த தாண்டவ தீபாராதனை காட்டப்படும். திருக்குற்றாலம் செங்கோட்டை மற்றும் பல சிவாலயங்களில் இந்த தாண்டவ தீபாராதனை காட்டப்படுகிறது..



Leave a Comment