தீபாவளி நீராட நல்ல நேரம்


நவம்பர் 6
விளம்பி வருடம் - ஐப்பசி 20
தீபாவளி

(நீராட நல்ல நேரம் அதிகாலை 5:00 - 5:30 மணி)
06-நவ-2018 செவ்வாய்
கரிநாள்
நல்ல நேரம் : 7.30 - 9.00
ராகு : 3.00 - 4.30
குளிகை : 12.00 - 1.30
எமகண்டம் : 9.00 - 10.30
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : சதுர்த்தசி இ 10.51
நட்சத்திரம் : சித்திரை இ 8.46
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி,ரேவதி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்

இன்றைய ராசி பலன்கள்
மேஷம் - நிம்மதி
ரிஷபம் - நட்பு
மிதுனம் - சுகம்
கடனம் - ஆதாயம்
சிம்மம் - தாமதம்
கன்னி - விருப்பம்
துலாம் - தடங்கல்
விருச்சிகம் - சாந்தம்
தனுசு - வெற்றி
மகரம் - நன்மை
கும்பம் - புகழ்
மீனம் - பக்தி



Leave a Comment