கருட வழிபாடு செய்ய உகந்த கிழமை!


அணைத்து ராசிக்காரர்களும் ஸ்ரீகருட பகவானை, அந்தந்த ராசிக்குரிய கிழமைகளில் வழிபட்டு வர, அதிக நன்மைகளை அடைவர். இங்கு கொடுக்கப்பட்டுள்ள கிழமைகள், பெண்கள் ஆண்கள் இருவருக்கும் பொதுவானதாகும்.

மேஷம் - புதன், சனி
ரிஷபம் - செவ்வாய், வியாழன்
மிதுனம் - திங்கள், செவ்வாய், வியாழன்
கடகம் - புதன், வெள்ளி
சிம்மம் - திங்கள், வெள்ளி
கன்னி - திங்கள், செவ்வாய், வியாழன்
துலாம் - வியாழன், வெள்ளி
தனுசு - திங்கள், செவ்வாய்
மகரம்  - திங்கள், வியாழன்
கும்பம்  - புதன், வியாழன்
மீனம் - வெள்ளி, சனி



Leave a Comment