சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்திரம்...!


சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்திரம் முருகப்பெருமானின் வழிபாட்டு பாடல்களில் ஒன்றாகும். தினந்தோறுமோ அல்லது செவ்வாயக் கிழமையிலோ, ஷஷ்டியிலோ, கிருத்திகை நக்ஷத்திர தினத்திலோ படிப்பது விசேஷம். இதைப் படிப்பதால் புத்ர லாபம், ஆரோக்யம் உண்டாகும். கடன், சத்ருபயம் நீங்கும்.

மங்களம் தேவ தேவாய ராஜ ராஜாய மங்களம்
மங்களம் நாத நாதாய கால காலாய மங்களம்
மங்களம் கார்த்திகேயாய கங்கா புத்ராய மங்களம்
மங்களம் ஜிஷ்ணுஜேசாய வல்லீநாதாய மங்களம்
மங்களம் சம்புபுத்ராய ஜயந்தீசாய மங்களம்
மங்களம் ஸுகுமாராய ஸுப்ரமண்யாய மங்களம்

மங்களம் தாரகஜிதே கணநாதாய மங்களம்
மங்களம் சக்திஹஸ்தாய வன்ஹிஜாதாய மங்களம்
மங்களம் பாஹுலேயாய மஹாஸேனாய மங்களம்
மங்களம் ஸ்வாமிநாதாய மங்களம் சரஜந்மநே
அஷ்டநேத்ரபுரீசாய ஷண்முகாயாஸ்து மங்களம்
கமலாஸன வாகீச வரதாயாஸ்து மங்களம்

ஶ்ரீகௌரீகர்ப்பஜாதாய ஶ்ரீகண்டதநயாய ச
ஶ்ரீகாந்தபாகினேயாய ஶ்ரீமத்ஸ்கந்தாய மங்களம்
ஶ்ரீவல்லீரமணாயாத ஶ்ரீகுமாராய மங்களம்
ஶ்ரீதேவஸேநாகாந்தாய ஶ்ரீவிசாகாய மங்களம்
மங்களம் புண்யரூபாய புண்யஸ்லோகாய மங்களம்
மங்களம் புண்யயசஸே மங்களம் புண்யதேஜஸே...!

 



Leave a Comment