30 வகை முஹூர்த்தம்!


 

பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

1.ருத்ர முஹுர்த்தம் - 06.00 am - 06.48 am

2.ஆஹி முஹுர்த்தம் 06.48am - 07.36am

3.மித்ர முஹுர்த்தம் - 07.36am - 08.24am

4.பித்ரு முஹுர்த்தம் - 08.24am - 09.12am

5.வசு முஹுர்த்தம் - 09.12am - 10.00am

6.வராஹ முஹுர்த்தம் -10.00am - 10.48am

7.விச்வேதேவாமுஹுர்த்தம் -10.48am - 11.36am

8.விதி முஹுர்த்தம் - 11.36am - 12.24pm

9.சுதாமுகீ முஹுர்த்தம் - 12.24pm - 01.12pm

10.புருஹூத முஹுர்த்தம் -01.12pm - 02.00pm

11.வாஹிநீ முஹுர்த்தம் - 02.00pm - 02.48pm

12.நக்தனகரா முஹுர்த்தம் - 02.48pm - 03.36pm

13.வருண முஹுர்த்தம் - 03.36pm - 04.24pm

14.அர்யமன் முஹுர்த்தம் - 04.24pm - 05.12pm

15.பக முஹுர்த்தம் - 05.12pm - 06.00pm

16.கிரீச முஹுர்த்தம் - 06.00pm - 06.48pm

17.அஜபாத முஹுர்த்தம் - 06.48pm - 07.36pm

18.அஹிர்புத்ன்ய முஹுர்த்தம் - 07.36pm - 08.24pm

19.புஷ்ய முஹுர்த்தம் -08.24pm - 09.12pm

20.அச்விநீ முஹுர்த்தம் - 09.12pm - 10.00pm

21.யம முஹுர்த்தம் - 10.00pm - 10.48pm

22.அக்னி முஹுர்த்தம் - 10.48pm - 11.36pm

23.விதாத்ரு முஹுர்த்தம் - 11.36pm - 12.24am

24.கண்ட முஹுர்த்தம் - 12.24am - 01.12am

25.அதிதி முஹுர்த்தம் - 01.12am - 02.00am  

26.ஜீவ/அம்ருத முஹுர்த்தம் - 02.00am - 02.48am

27.விஷ்ணு முஹுர்த்தம் - 02.48am - 03.36am

28.த்யுமத்கத்யுதி முஹுர்த்தம் - 03.36am - 04.24am

29.பிரம்ம முஹுர்த்தம் - 04.24am - 05.12am

30.சமுத்ரம் முஹுர்த்தம் - 05.12am - 06.00am



Leave a Comment