ஆனி மாத பண்டிகைகள் மற்றும் விரதங்கள்...


ஆனி மாத பண்டிகைகள் மற்றும் விரதங்கள்...

June 15 Wed    மிதுன சங்கராந்தி , சபரிமலையில் நடை திறப்பு
June 17 Fri    சங்கடஹர சதுர்த்தி விரதம்
June 18 Sat    திருவோண விரதம்
June 19 Sun    தந்தையர் தினம்
June 24 Fri    யோகினி ஏகாதசி விரதம்


June 25 Sat    கார்த்திகை விரதம்
June 26 Sun    பிரதோஷம்
June 27 Mon    மாத சிவராத்திரி
June 29 Wed    அமாவாசை
June 30 Thu    சந்திர தரிசனம்


July 01 Fri    புரி ரத யாத்திரை
July 03 June Sun    சதுர்த்தி விரதம் , செயின்ட் தாமஸ் டே
July 04 Mon    சோமவார விரதம்
July 05 Tue    சஷ்டி விரதம்
July 06 Wed    ஆனி உத்திரம் (ஆனித்திருமஞ்சனம்)


July 10 Sun    சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம் , ஏகாதசி விரதம் , பக்ரீத்
July 11 Mon    உலக மக்கள் தொகை நாள் , சோம பிரதோஷம் , பிரதோஷம்
July 13 Wed    பௌர்ணமி விரதம் , பௌர்ணமி , வியாச பூஜை
July 15 Fri    திருவோண விரதம்
July 16 Sat    கடக சங்கராந்தி , சங்கடஹர சதுர்த்தி விரதம்



Leave a Comment