வாழ்க்கையில் வெற்றியை அளிக்கும் அனுமன் ஜெய பஞ்சகம்


தசரதன் மைந்தனாகிய ரகுராமன், தந்தை சொல் காப்பாற்ற சீதையுடன் வனம் வந்து சீதையை ராவணன் கவர்ந்து செல்ல , அவள் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கும் பொறுப்பை அனுமன் மேற்கொள்கிறான். அதில் வெற்றியும் பெறுகிறார். 

சீதா தேவியை கண்டுபிடிக்க கடலை தாண்டுவதற்கு முன் அவர் கூறிய சுலோகம் சுந்தரகாண்டத்தில் உள்ளது. இதனை “ஜெய பஞ்சகம்” என்று கூறுவார்கள். இந்த “ஸ்ரீ ஜெய பஞ்சகம்” சொல்லி ஆஞ்சநேயரை வழிபட்டால் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும். காரியங்களில் வெற்றி கிட்டும். அனுமன் மனம் மகிழ்ந்து வேண்டும் வரங்களை அளிப்பார்.

ஜெய பஞ்சகம் ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஷ்ச மஹாபலஃ. ராஜா ஜயதி ஸுக்ரீவோ ராகவேணாபிபாலிதஃ 

தாஸோஹஂ ம்கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மணஃ. ஹநுமாந்ஷத்ருஸைந்யாநாஂ ம் நிஹந்தா மாருதாத்மஜஃ 

ந ராவணஸஹஸ்ரஂ மே யுத்தே ப்ரதிபலஂ ம்பவேத். ஷிலாபிஸ்து ப்ரஹரதஃ பாதபைஷ்ச ஸஹஸ்ரஷஃ

அர்தயித்வா புரீஂ ம்லங்காமபிவாத்ய ச மைதிலீம். ஸமரித்தார்தோ கமிஷ்யாமி மிஷதாஂ ம் ஸர்வ ரக்ஷஸாம்

 தஸ்ய ஸந்நாதஷப்தேந தேபவந்பயஷங்கிதாஃ. ததரிஷுஷ்ச ஹநூமந்தஂ ம் ஸந்த்யாமேகமிவோந்நதம் 
 



Leave a Comment