செல்வம் பெருக்கும் காயத்ரி மந்திரம்.....


 ஸ்ரீஅன்னபூரணி

( என்றும் உணவு கிடைக்க)
ஓம் பகவத்யை வித்மஹே

மாஹேச்வர்யை தீமஹி

தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

 

 குபேரன்

(செல்வம் பெருக )

 ஓம் யட்சராஜாய வித்மஹே

வைச்ரவணாய தீமஹி

தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

அனுமான்

 (புத்தி, பலம், தைரியம் பெருக)

 

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே

வாயுபுத்ராய தீமஹி

தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்



Leave a Comment