சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம்..... 


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நடராஜ ரத்தினசபாபதி தீட்சிதர் கொடியை ஏற்றி வைக்கிறார். 

ஜூன் - 30 - வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா
ஜூலை  1  சூரிய பிறை வாகனத்தில் வீதிஉலா 
ஜூலை  2 வெள்ளி பூதவாகனத்தில் வீதிஉலா 
ஜூலை  3 தெருவடைச்சான் உற்சவம்
ஜூலை  4 வெள்ளி யானை வாகனத்தில் வீதிஉலா
ஜூலை  5 தங்க கைலாச வாகனம் 
ஜூலை  6 தங்க ரதத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா 
ஜூலை  7 தேர்த் திருவிழா, இரவு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை 
ஜூலை  8 சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம் 
பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன விழா 



Leave a Comment