இன்றைய நாள் ... நவராத்திரி ஆரம்பம் ...


அக்டோபர் 10
விளம்பி வருடம் - புரட்டாசி 24
10-அக்-2018 புதன்
நல்ல நேரம் : 9.00 - 10.30
ராகு : 12.00 - 1.30
குளிகை : 10.30 - 12.00
எமகண்டம் : 7.30 - 9.00
திதி : துவிதியை
திதி நேரம் : பிரதமை கா 8.40
நட்சத்திரம் : சித்திரை ம 1.01
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி,ரேவதி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்


இன்றைய ராசி பலன்கள்
மேஷம் - ஜெயம்
ரிஷபம் - கவலை
மிதுனம் - உழைப்பு
கடனம் - ஊக்கம்
சிம்மம் - பேராசை
கன்னி - சோதனை
துலாம் - ஏமாற்றம்
விருச்சிகம் - தொல்லை
தனுசு - உற்சாகம்
மகரம் - சிந்தனை
கும்பம் - பொறுமை
மீனம் - செலவு



Leave a Comment