ஜூன் 2 - வைகாசி விசாகம்


ஜூன் 2 - வைகாசி விசாகம்,
சோபகிருது வருடம் - வைகாசி 19
02-ஜூன்-2023 வெள்ளி  
வைகாசி விசாகம்,
பழநி முருகன்,
நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன்,
திருமோகூர் காளமேகப் பெருமாள் தேர்,
திருநள்ளாறு சனிபகவான் பஞ்சமி தீர்த்தவாரி
நல்ல நேரம் : 9.00 - 10.30
ராகு : 10.30 - 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 - 4.30     
திதி : சதுர்த்தசி     
திதி நேரம் : திரையோதசி கா 11.44
நட்சத்திரம் : சுவாதி அ.கா 5.54
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அசுவினி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்...

 



Leave a Comment