திருப்பதியில் ஏப்ரல் மாத ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு 


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல்  மாதம் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு கோட்டா வெளியீடப்பட்டுள்ளது.

ஏப்ரல்  மாதத்திற்கான  ஆர்ஜித சேவை முன்பதிவு செய்வதற்கான கோட்டா வெளியிடப்பட்டுள்ளது.  இதில் 10,061 டிக்கெட் குலுக்கல் முறையில் பதிவு செய்யும் விதமாகவும்,  53 ஆயிரத்து 250 டிக்கெட்டுகள் பொதுப்பிரிவில் நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் குலுக்கல் முறையில் 10,061 டிக்கெட்

சுப்ரபாதம்  -7,836
தோமாளை - 130
அர்ச்சனை - 130
அஷ்டதள பாதபத்ம ஆராதனை - 240
நிஜபாத தரிசனம் - 1,725
விசேஷ பூஜை - 2,500
பொது கோட்டா  ( GENERAL CATEGORY ) 53,250
கல்யாண உற்சவம் - 11,875
ஊஞ்சல் சேவை - 3,750
ஆர்ஜித பிரம்மோற்சவம் - 6,875
வசந்த உற்சவம் - 12,650
சகஸ்கர தீப அலங்கார சேவை - 15,600

 இந்த டிக்கெட்  www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment