• 19
 • Apr
இந்த ஆண்டு குவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.இதனையொட்டி, குவாகம் கிராமத்தைச் சுற்றியுள்ள நத்தம், மடப்பட்டு, பெரியசெவலை, அரசூர், திருவெண்ணைநல்லூர், கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான…
 • 18
 • Apr
சித்திரை மாத பெளர்ணமியை முன்னிட்டு, திருமலையில் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி கருட சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையானுக்கு நடைபெறும் கருட சேவையைக் காண அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவர்.…
 • 16
 • Apr
சபரிமலையில் விஷூ பண்டிகையை ஒட்டி பக்தர்களுக்கு தந்திரியும், மேல்சாந்தியும் விஷூ 'கைநீட்டம்' வழங்கினர். சபரிமலையில் சித்திரை விஷூ பூஜைகள் நடந்தது. கடந்த 11ம் தேதி முதல் வழக்கமான பூஜைகளுடன் இரவு 7:00 மணிக்கு படி…
 • 13
 • Apr
தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது, ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில்…
 • 13
 • Apr
திருமலை, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக கடப்பா மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இதன் அறங்காவலர் குழு தலைவர் பதவி…
 • 11
 • Apr
தன் நாயகன் ஐயாறப்பனுடன் தர்மசம்வர்த்தினியாக தேவி திருவருள்புரியும் தலம் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருவையாறு. சூரிய புஷ்கரணியை தல தீர்த்தமாகக் கொண்ட தலம் இது. இந்தக் குளம் மிகவும் விசேஷமானது. இங்கே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக…
 • 08
 • Apr
அட்சயதிரிதியை தினத்தில் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால் மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவன்கோயிலுக்கு சென்றால் பலன் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. திருச்சி அருகே அமைந்துள்ள வெள்ளூரில்…
 • 07
 • Apr
விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 10-ந் தேதி திறக்கப்படுகிறது. 18-ந் தேதி வரை 9 நாட்கள் பூஜைகள் நடைபெறுகிறது. 10 ஆம் தேதி மாலை…
 • 06
 • Apr
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா ஏப்ரல் 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா, சித்திரை பெருந்தேரோட்டம் ஆகியவை ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். மேலும் இக்கோவிலில் அம்மனே,…
 • 04
 • Apr
மக்களைக் காக்கும் பொருட்டு திருமால் எடுத்த 24 அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று போற்றுகிறோம். மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி…
 • 04
 • Apr
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரண பக்தர்களுக்கு திருமலை, திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சுலபமாக தரிசனம்…
 • 02
 • Apr
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் நேற்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் தங்கக் குடத்தில் புனித நீர் நிரப்பப்பட்டு…
 • 26
 • Mar
திருத்தணி பாதயாத்திரைக் குழுவின் சார்பில், ஆண்டுதோறும், சென்னையில் இருந்து, காவடிகளுடன் புறப்பட்டு, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்து உற்சவருக்கு பால் அபிஷேகம், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபடுவர்.அந்த வகையில், நடப்பாண்டில், சென்னை, பவளக்காரத்…
 • 24
 • Mar
பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலைக்கான பந்தக்கால் நடும் விழா மார்ச் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலும்…
Page 1 of 3