விஜயதசமி, கொலு எடுக்க நல்ல நேரம்


அக்டோபர் 19
விளம்பி வருடம் - ஐப்பசி 2
சுபமுகூர்த்த நாள்
விஜயதசமி, கொலு எடுக்க, காலை 9:00 - 10:30,
ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்
19-அக்-2018 வெள்ளி ஸபர்9
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 - 10.30)
நல்ல நேரம் : 9.00 - 10.30
ராகு : 10.30 - 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 - 4.30
திதி : தசமி
திதி நேரம் : தசமி மா 5.54
நட்சத்திரம் : அவிட்டம் அ.கா 4.03
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூசம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் - பெருமை
ரிஷபம் - உயர்வு
மிதுனம் - இரக்கம்
கடனம் - பரிவு
சிம்மம் - சோர்வு
கன்னி - விவேகம்
துலாம் - அச்சம்
விருச்சிகம் - நோய்
தனுசு - சினம்
மகரம் - பிரிதி
கும்பம் - தனம்
மீனம் - போட்டி



Leave a Comment