நட்சத்திரங்களும்...அதிதேவதைகளும்!


தெரிந்து கொள்வோம் நட்சத்திரங்களுக்குரிய அதிதேவதைகளை:

 

அஸ்வினி   -  சரஸ்வதி

பரணி        -  துர்க்கை

கிருத்திகை  -  அக்கினி

ரோகிணி -     பிரம்மன்

மிருக சீரிஷம் - சந்திரன்

திருவாதிரை -  பரமசிவன்

புனர்பூசம்    -  அதிதி

பூசம்         -   பிரகஸ்வதி

ஆயில்யம்    -  ஆதிகேசவன்

மகம்          -  சுக்கிரன்

பூரம்          -   பார்வதி

உத்திரம்       -  சூரியன்

அஸ்தம்       -  சாத்தான்

சித்திரை      -  விஸ்வகர்மா

ஸ்வாதி       -  வாயு

விசாகம்      -   குமரன்

அனுஷம்     -   லட்சுமி

கேட்டை      -   இந்திரன்

மூலம்        -   அசுரர்

பூராடம்       -  வருணன்

உத்திராடம்   -  கணபதி

திருவோணம் - விஷ்ணு

அவிட்டம்     - கோமாதா

சதயம்        -  யமன்

பூரட்டாதி     -  குமரன்

உத்திரட்டாதி  - காமதேனு

ரேவதி         -  சனி



Leave a Comment