இறை வழிபாட்டிற்கு உகந்த மலர்கள்!


இறை வழிபாட்டின்போது ஒவ்வொரு கடவுளுக்கும் ஏற்ற மலர்களை வைத்து வணங்கவேண்டும். அவ்வாறு அந்த மலர்களை வணங்குவதற்குப் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

சிவப்பு அரளி - குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

செவ்வந்தி  - குருகிரகப் பீடை நீங்கி சுபிட்ஷம் பெருகும்.

நீலச்சங்கு மலர் - சனி பகவானின் ஆசி கிடைக்கும்.

வெண்தாமரை - அமைதியான வாழ்வை ஏற்படுத்தித் தரும்.

செந்தாமரை - செல்வம் ஆயுள் மற்றும் ஆரிய பகவானின் அருள் கிடைக்கச் செய்யும்.

பொன் அரளி - பெண்களின் திருமணப் பிரச்சனையை போக்கும்.

மஞ்சள் அரளி - கடன் பிரச்சனைகளை நீக்கும்.

ரோஜாப்பூ - உடலுக்கும் உள்ளத்திற்கும் பலத்தை ஏற்படுத்தித் தரும்.

பாரிஜாதம் - பக்தியையும், அல்லிப்பூ அதிர்ஷ்டத்தையும் வழங்கும்

மல்லிகை - கண் பார்வையைக் குணப்படுத்தும்.



Leave a Comment