காயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை...


காயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை...

தாய்க்கு சமமான தெய்வம் இல்லை
காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை
ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை

இது சான்றோர் வாக்கு.

ஏகாதசி என்றால் என்ன?

சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று என்று பொருள்.ஏகாதசி என்பது ஒரு மாதத்தில்  அமாவாசையிலிருந்து 11வது நாளையும்,பவுர்ணமியிலிருந்து 11வது நாளையும் குறிக்கும். இந்த இரண்டு நாள்களிலும்ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். 

ஏகாதசி திதி அன்று விரதம் மேற்கொள்வதை நம்  இந்து மத சாஸ்த்திரங்களும் வலியுறுத்துகின்றனர் ". மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

 



Leave a Comment